பத்து மாதம் கரு எனும்
சுகமான சிறையினுள் பல
சோதனைகள், சாதனைகள் கடந்து
ஜனனிப்பது போல!
பல்கலைக்குத் தெரிவாகி
நான்கு வருஷங்கள்
assignment, course work,
presentation, exams எனப்பல
சோதனைகள், சாதனைகள் கடந்து
repeat, deferred, arrears இல்லாமல்
பட்டதாரி Quantity Surveyorஆ
வாரதுன்னா சும்மாவா...?
பட்டதாரி ஆன பின்னும்
vacancies தேடி
resume கொடுத்து CV கொடுத்து
interview, negotiation என
ஒருமாதிரி agreement இல் sign
பண்ணிட்டம் என்டா சும்மா விடுகினமோ...?
performanceஐ பார்த்துத்தான்
permanent ஆக்குவினமாம்!
permenant தான் ஆனாலும்
life இல ஒரு தற்காப்புக்கா
வேற investment வேணுமெணன்டு
bank savings இல்
ஏனென்டா..................
economic recession என்டு
நம்மட வேலையைத் தூக்கிட்டா...?
அதுமட்டுமா...
lifeனா risk இருக்குமென்டு
insurance வேற...
conditions of contract தான்
விதவிதமா FIDIC, JCT, ICTAD
இருக்குதென்டா
life இலேயும்
மதம், கலாச்சாரம் என
எத்தனை வித்தியாசம்!
plan பண்ணி budget பண்ணி
வாழ்ந்தாலும் unforceable, unforeseen
effect, variation எல்லாம் வரத்தான் செய்யுது
எல்லாத்தையும் இறைவனிடம்தான்
claim பண்ணோனும்!
claim பண்ணினா போல
நம்மட lifeஐ design பண்ணின
கடவுளும் accept பண்ணனுமே...?
சரி சரி variation இல என்டாலும்
try பண்ணுவம் என்டா
விதி என்கிற clauseஐ
சொல்லி எல்லாத்தையும்
reject பண்ணிட்டா...?
மாதம் மாதம் interim bill போல
budget ஐயும் check பண்ணி
கூடவே valuation உம்
அப்பதானே futureஅ control பண்ணலாம்.
project இல் Quantity Surveyor
inception இல் தொடங்கி
completion மட்டுமல்ல
life cycle period இலேயும்
தொடர்கிறது........
அதே போலத்தான் life என்கிற
project உம் பிறப்பு முதல்
இறப்பு வரை பல்வேறு
எதிர்பார்த்த, எதிர்பார்க்காத......
மாற்றங்கள் வரத்தான் செய்யும்!
எல்லாத்தையும்
நம்பிக்கை என்ற
உற்சாகத்தால் கடந்து - நல்ல
கணிய அளவியலாளர்களாகி
வாழ்க்கையை அர்த்தமாக்குவோம்!!!
2 comments:
Good effort..but personally i feel that there is a need for improvement in using words
Thank you. I'll improve as soon as.
Post a Comment