AutoDesk நிறுவனத்தாரால் தற்போது AutoCAD2009 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் பாவனை மிக இலகுவானது.அதுமட்டுமன்றி MSWord2007 இற்கு ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் தகவல்கள் விரைவில்.. உங்கள் சந்தேகங்களையும் கேட்கலாம்.
கணிய அளவீடு பற்றிய ஒரு ஆய்வு நோக்கில் இத்தளம் qsfm20072008.tk உருவாக்கப்பட்டுள்ளது.நீங்களும் உங்கள் கருத்துக்களையும் நீங்கள் அறிந்தவற்றையும் பதிந்து இதனை மேலும் மெருகூட்டுங்கள்.
அதுமட்டுமல்ல நீங்கள் அறிந்த பயனுள்ள தகவல்களையும் இங்கே பதியுங்கள்.அதன் மூலம் உங்கள் நண்பர்களும் பயனடையட்டும். தொடர்புகளுக்கு:adminqsfm@gmail.com