Pages

Dec 8, 2008

Standard Form of Cost Analysis

Here attached "Standard Form of Cost Analysis" book. You can download this book from this link.

Oct 15, 2008

RICS

RICS இல் இணைவதற்கு கீழே தரப்பட்டுள்ள சொடுக்கியை சொடுக்குவதன் மூலம் திறக்கும் பக்கத்தில் தரப்பட்ட அறிவுறுத்தல்படி  செயற்படுத்தவும்.

RICS

Jun 12, 2008

AutoCAD2009 ஓர் அறிமுகம்



AutoDesk நிறுவனத்தாரால் தற்போது AutoCAD2009 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் பாவனை மிக இலகுவானது.அதுமட்டுமன்றி MSWord2007 இற்கு ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் தகவல்கள் விரைவில்..
உங்கள் சந்தேகங்களையும் கேட்கலாம்.

Jun 11, 2008

அன்பு நண்பர்களே!

அன்பு நண்பர்களே!
வாருங்கள் நாமும் இணைந்து பயனடைவதோடு மட்டுமன்றி எமக்கு தெரிந்தவற்றை அனைவருக்கும் வழங்கி மேலும் வளப்படுத்துவோம்.

Jun 8, 2008

தமிழில் பதிவு செய்ய

அன்பு நண்பர்களே
தமிழில் பதிவுசெய்ய கீழேயுள்ள முகவரிக்குச்சென்று உஙகளுக்கு தமிழ் எழுத்துரு தெரியுமானால் "Bamini" tagஐ தெரிவுசெய்க இல்லையேல் "taminglish" tagஐ தெரிவுசெய்க மேலே உள்ள கட்டத்தில் டைப் செய்து பின் கீழேயுள்ள கட்டத்திலுள்ளதை copy செய்து தேவையான post இல் paste செய்து அனுப்பவும்.

தமிழில் பதிவுசெய்ய

Jun 7, 2008

வாருங்கள் நண்பர்களே!

கணிய அளவீடு பற்றிய ஒரு ஆய்வு நோக்கில் இத்தளம் qsfm20072008.tk உருவாக்கப்பட்டுள்ளது.நீங்களும் உங்கள் கருத்துக்களையும் நீங்கள் அறிந்தவற்றையும் பதிந்து இதனை மேலும் மெருகூட்டுங்கள்.

அதுமட்டுமல்ல நீங்கள் அறிந்த பயனுள்ள தகவல்களையும் இங்கே பதியுங்கள்.அதன் மூலம் உங்கள் நண்பர்களும் பயனடையட்டும்.
தொடர்புகளுக்கு:adminqsfm@gmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...